117
2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி தொிவு செய்யப்பட்டுள்ளாா். 72வது உலக அழகி போட்டி இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் சம்மேளன மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்றுது.
இந்த ப் போட்டியில் 108 போட்டியாளர்கள் பங்கேற்கின்றதுடன், அவர்கள் 4 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் 10 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட . நிலையில் உலக அழகியாக ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி தொிவு செய்யப்பட்டுள்ளாா்
Spread the love