Home இலங்கை குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு ம் 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை

குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு ம் 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை

by admin

 

பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாயாருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.  46 வயதுடைய மூன்று குழந்தைகளின்    தாய் ஒருவருக்கே  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க மேற்படி  தீா்ப்பினை வழங்கியுள்ளாா். .

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 20,000 ரூபா அபராதமும், அபராதம் செலுத்தப்படாவிட்டால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More