310
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பாலஎல்ல ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும்
அவர்கள் இரத்மலானைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அரலகங்வில காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love

