Home இலங்கைமட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

by admin

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36  வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.சந்தேக நபரிடம் 29 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்டவர், நாடளாவிய ரீதியில் நடந்த குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கையுடன் தொடர்புடையவர் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More