Home இலங்கைதமிழரசின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

தமிழரசின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

by admin
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் உறுப்பினர்களின்  சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More