159
தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொற்பதி அறிவாலயம் மண்டபத்தில் கட்சியின் உப செயலாளர் வி. மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
அத்தோடு அக்கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கான கலந்துரையாடலும் நடைபெற்றது.

Spread the love