Home இலங்கைசுதுமலை அம்மன் ஆலய தேர்திருவிழாவில் மூவரின் சங்கிலி மாயம்!

சுதுமலை அம்மன் ஆலய தேர்திருவிழாவில் மூவரின் சங்கிலி மாயம்!

by admin

யாழ்ப்பாணம் , சுதுமலை அம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது மூன்று பக்தர்களின் சுமார் 06 பவுண் தங்க சங்கிலி மறுக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை பவுண் சங்கிலிகள் இரண்டும் , மூன்று பவுண் சங்கிலி ஒன்றும் அறுக்கப்பட்டுள்ளதாக மூவர் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தேர்த்திருவிழாவின் போது, பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் கூடியிருந்த வேளை பக்தர்கள் மத்தியில் புகுந்த திருடர்கள் தம் கைவரிசையை காட்டியுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் , காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More