1.2K
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ் யாழ்ப்பாணத்திற்கு வியணம் செய்த நிலையில் யாழ்ப்பாண கோட்டைக்கு சென்று கோட்டையை பார்வையிட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love

