307
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனான ரசிக புத்திக விதான விள்க்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாா். சட்டவிரோதமாக ஒருங்கிணைக்கப்பட்டதாக சொல்லப்படும் ஜீப் வண்டியின் உரிமையாளர் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்றையதினம் மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவரை , அடுத்த மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு மத்துகம பிரதான நீதவான் ஏ.ஐ. ஹெட்டிவத்த, இன்று ஞர்யிற்றுக்கிழமை (20) உத்தரவிட்டுள்ளாா்..
Spread the love

