1.1K
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஒன்பதாம் திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை (06.08.25) இடம்பெற்றது.
ஒன்பதாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்
Spread the love

