1K
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 13ஆம் திருவிழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (10.08.25) இடம்பெற்றது.
13ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்
Spread the love

