Home இலங்கைகாக்கைக்தீவு ஆனைக்கோட்டை வீதி புனரமைப்பு

காக்கைக்தீவு ஆனைக்கோட்டை வீதி புனரமைப்பு

by admin
கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காக்கைக்தீவு ஆனைக்கோட்டை வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு சோமசுந்தரம் ஒழுங்கையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராஜா , க,இளங்குமரன் , யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன், வலி.தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் அமைப்பாளர் சுரேன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More