220
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 16ஆம் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.08.25) இடம்பெற்றது.
16 ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்
Spread the love

