Home இலங்கைவிமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

by admin

 

2019  உயிா்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக    கருத்து  தெரிவித்தமை தொடர்பாக வாக்குமூலம்  வழங்குவதற்காக  முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்றையதினம்  வௌ்ளிக்கிழமை (15) முன்னிலையாகியுள்ளாா்.

ஏற்கனஆவ இன்று (ஓகஸ்ட் 15 ) ஆம் திகதி வாக்குமூலம் வழக்குவதற்கு   குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு  வருமாறு அவருக்கு  அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More