Home இலங்கைமிஹிந்தலை ராஜமகா விஹாரையின் விகாராதிபதியும் CIDயில் முன்னிலையானார்!

மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் விகாராதிபதியும் CIDயில் முன்னிலையானார்!

by admin
மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More