Home இலங்கைநல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற கர்நாடக இசை நிகழ்வு!

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற கர்நாடக இசை நிகழ்வு!

by admin

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு, யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (19.08.25) இரவு நடைபெற்றது.

நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி , இந்திய தூதரக அதிகாரிகள் , இசைத்துத்துறை மாணவர்கள்  , கர்நாடக இசை ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More