Home இலங்கைநல்லூர் சப்பரம்!

நல்லூர் சப்பரம்!

by admin

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 23ம் திருவிழாவான இன்றைய தினம் புதன்கிழமை மாலை சப்பர திருவிழா இடம்பெற்றது.

நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் , நாளைய தினம் வியாழக்கிழமை காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More