Home இலங்கைஐஸ் தயாரிப்பு இரசாயன கொள்கலன் – சம்பத் மனம்பேரி நீதிமன்றில் சரண்!

ஐஸ் தயாரிப்பு இரசாயன கொள்கலன் – சம்பத் மனம்பேரி நீதிமன்றில் சரண்!

by admin

மித்தெனிய பகுதியில் “ஐஸ்” என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இரசாயனக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (17.09.25) சரணடைந்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More