496
ரஸ்யாவில் இன்று அதிகாலை 7.08 ரிக்ரா் அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதனையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது
கம்சட்கா பகுதியில் கடலுக்கு அடியில் 128 சுமார் கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால் அந்தப் பகுதியில் கட்டடங்கள் குலுங்கியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ள போதிலும் சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை
Spread the love

