Home இலங்கையாழ். வெங்கடேச வரதராஜப்பெருமாள் கொடியேற்றம்

யாழ். வெங்கடேச வரதராஜப்பெருமாள் கொடியேற்றம்

by admin

யாழ்ப்பாணம் ஸ்ரீ வெங்கடேச வரதராஐப்பெருமாள் ஆலயம் கொடியேற்றம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.  தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , 09ஆம் திருவிழாவான முதலாம் திகதி தேர்த்திருவிழாவும் , மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More