449
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் 38 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3 காவல்துறையினரும் உயிரிழந்துள்ளனா்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை குழு ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love

