Home இலங்கைவட மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ராஜினி ஜெயராஜ்!

வட மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ராஜினி ஜெயராஜ்!

by admin
வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ராஜினி ஜெயராஜ் வடமாகாண ஆளூநரால்  நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை நா.வேதநாயகன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தார்.
ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More