468
இசையமைப்பாளர் சபேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். இசையமைப்பாளா் தேவாவின் தம்பியான அவருக்கு உயிாிழக்கும் போது வயது 68ஆகும் . சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள இல்லத்தில் அவா் உயிாிழந்ததாக தொிவிக்கப்படுகின்றது.
சமுத்திரம், பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களில் சகோதரர் முரளியுடன் இணைந்து இசையமைத்துள்ள சபேஷ் பல்வேறு படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளதுடன் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத்தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love

