290
தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொல்பொருளியல் லோசனைக் குழுவுக்கு 19 பேர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 19 பேரில் ஏனைய தேசிய இனங்களைச் சேர்ந்த ஒருவரேனும் உள்ளக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதுதொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் 2025 நவம்பர் 01ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.


Spread the love

