345
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைத்துள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 8 பேர் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love

