Home இலங்கைஅஜித் ராஜபக்ஸ லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

அஜித் ராஜபக்ஸ லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

by admin

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ இன்று முற்பகல் 9.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசேட விசாரணைக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More