Home உலகம்சாரா ஃபாரெஸ்டர் கொலை – கைது செய்யப்பட்ட 13 வயது சிறுமிக்கு  பிணை

சாரா ஃபாரெஸ்டர் கொலை – கைது செய்யப்பட்ட 13 வயது சிறுமிக்கு  பிணை

by admin

 

இங்கிலாந்தின்  ஸ்விண்டனில்  55 வயதான சாரா ஃபாரெஸ்டர்  எனும்  பெண் கொல்லப்பட்டமை தொடா்பாக   சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 13 வயது சிறுமி  பிணையில்  விடுவிக்கப்பட் டுள்ளாா்..

கடந்த வெள்ளிக்கிழமை மாலை வில்ட்ஷயர் நகரத்தில் உள்ள ஒரு இல்லத்தில்  55 வயதான சாரா ஃபாரெஸ்டர்  உயிாிழந்து காணப்பட்டுள்ளாா். திருமதி சாரா  ஃபாரெஸ்டர் பணிபுரிந்த மனநல தொண்டு நிறுவனமான கெல்லி அறக்கட்டளையின் அறிக்கை, “எங்கள் அன்பான சாராவின் திடீர் இழப்பில் அனைவரும் மனம் உடைந்துள்ளனர்” எனத் தொிவிக்கப்பட்டுள்ளது

அவர் தொண்டு நிறுவனத்திற்கும்  தனது இரண்டு இளம் குழந்தைகளுக்காகவும் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தார்,” எனவும்  தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More