342
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முகமது இன்று தனது பதவி விலகியுள்ளார். கட்சியின் முடிவின்படி, இந்த பதவி விலகலை மேற்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.
Spread the love

