Home இலங்கைபுதிய விடியல் – 2026! 🌟பிரதமர் அலுவலகத்தில் புத்தாண்டுக்கான பணிகள் ஆரம்பம்!

புதிய விடியல் – 2026! 🌟பிரதமர் அலுவலகத்தில் புத்தாண்டுக்கான பணிகள் ஆரம்பம்!

by admin

 

2026 புத்தாண்டுக்கான பணிகளைப் பிரதமர் அலுவலகத்தில் (Prime Minister’s Office) இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார்.

நாட்டு மக்களின் சுபீட்சத்திற்காகவும், தேசத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் எமது அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை இந்தப் புத்தாண்டிலும் தொடர்வதாக குறிப்பிட்ட அவர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

#PMO #NewYear2026 #SriLanka #OfficialCommencement #Development #ServiceToNation #2026Success

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More