318
நிலவும் சீரற்ற கால நிலையால் கடற்தொழிலாளர்களை கடலு
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் இன்றைய தினம் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை சில மணி நேரம் மாத்திரமே மழை பொழிந்துள்ளது.
அதேநேரம் காலையில் இருந்து தூறலாக மழை பெய்வதுடன் குளிரான கால நிலை நிலவுகின்றது. காற்றும் வீசிய வண்ணமே காணப்படுகிறது.
Spread the love

