Home இலங்கைகடற்படையிடம் இருந்து பூர்வீக காணியை மீட்டு தாருங்கள்! 

கடற்படையிடம் இருந்து பூர்வீக காணியை மீட்டு தாருங்கள்! 

30 வருடங்களுக்கு மேலாக எழுவை தீவில் போராடும் ஒரு தாய்

by admin

எமது பூர்வீக காணியை கடற்படையினர் நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணியையே மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கிறேன். எனவே எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது எமது காணியை எம்மிடமே ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாயார் ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எழுவைதீவு பகுதியில் கடற்படையினரின் முகாம் அமைந்துள்ள தனியார் காணியை நிரந்தரமாக சுவீகரிக்க கடற்படையினர் முயற்சித்து வரும் நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் கடற்படையினருக்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகளில் ஒரு காணியின் உரிமையாளரான தாயார் ஒருவரே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More