Home இலங்கையாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்!

யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்!

by admin

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.

வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் , வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி , வைத்திய நிபுணர்கள் , வைத்தியர்கள் தாதிய உத்தியோகஸ்தர்கள் , கணக்காளர்கள், வைத்தியசாலை நிர்வாக உத்தியோகஸ்தர்கள் , வைத்திய சாலை பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More