Home இலங்கைசர்வதேச மைதானம் அமைவதன் ஊடாக விளையாட்டு நகரம் உருவாக்கப்படும்

சர்வதேச மைதானம் அமைவதன் ஊடாக விளையாட்டு நகரம் உருவாக்கப்படும்

by admin

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானத்தை அமைப்பதன் ஊடக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வடக்கு மாகாண சபை மற்றும் பிரதேச சபையின்   வருமானங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படும்  என  விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம்  எஸ். அச்சுதன் தெரிவித்துள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More