157
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி செல்ல முற்பட்ட நபர் வீதியால் சென்றவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , மயிலிட்டி இராணுவ முகாமில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றுபவர்
#Jaffna #CrimeNews #Chunnakam #PublicHeroism #SriLankaNews
Spread the love

