Home இலங்கைஎஸ். சதீஸ்தரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம்

எஸ். சதீஸ்தரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம்

by admin

 

 
இலங்கையின் நீதித்துறை சேவையில் சிறப்பு தர அதிகாரியாக பணியாற்றி வந்த எஸ். சதீஸ்தரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனக் கடிதத்தை  ஜனாதிபதி  அனுர குமார திஸநாயக்கா  இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனுக்கு வழங்கினார். எஸ். சதீஸ்தரன் இதற்கு முன்பு  சாவகச்சோி மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
#HighCourtJudge #AnuraKumaraDissanayake #SSatheestharan #JudicialServiceSL #ChavakachcheriJudge #உயர்நீதிமன்றம் #நீதிபதிநியமனம் #இலங்கை #சதீஸ்தரன் #நீதித்துறை ⚖️

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More