வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்

by admin

வடக்கு புகையிரத  மார்க்கத்தின் புகையிரத  போக்குவரத்து சேவைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்துபுகையிரத  பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, வடக்குக்கான புகையிரத சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு,புகையிரத சேவைகள் இன்றைய தினம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

#TrainServiceResumed #SriLankaRailways #JaffnaTravel #NewYearTravel

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More