Home இலங்கைஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய் – தாயும் சேயும் நலம்

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய் – தாயும் சேயும் நலம்

by admin

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.  வடமராட்சி பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு திருமணமாகி 10 வருடங்கள் கடந்தும் குழந்தை பெறு கிடைக்காத நிலையில் , 10 வருடங்களின் பின் கர்ப்பமடைந்துள்ளார்.  கடந்த 17ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவம் நடைபெற்ற போது , இரண்டு ஆண் குழந்தைகளையும் , இரண்டு பெண் குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.  இந்நிலையில் தற்போது தாய் மற்றும் சேய்கள் ஆரோக்கியமான உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

#Quadruplets  #NewBorns  #Jaffna #Vadamarachchi #SriLanka #JaffnaTeachingHospital

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More