Home இலங்கை“மஹிந்தவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை சட்டத்துக்கு முரணானது”

“மஹிந்தவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை சட்டத்துக்கு முரணானது”

by admin

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானதுடன் அது சட்டவிரோதமான செயல் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.

ஒரே பார்வையில் இலங்கை – ஒரு நாடு – ஒரு ஜனாதிபதி – இரண்டு பிரதமர்கள்…

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More