Home இலங்கைமக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என ருவீட்டுகிறார் கோத்தாபய….

மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என ருவீட்டுகிறார் கோத்தாபய….

by admin

பதிலுக்கு இலங்கை மக்கள் இன்னும் சோறுதான் உன்கிறார்கள் என ருவீட்டியுள்ளார் மற்றொருவர்…

மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என நான் நம்பிக்கை கொண்டுள்ளதாக  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ டருவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்ததை குறித்த செய்தி வெளியாகிக்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த தேசத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் மக்களே என அவர் தெரிவித்துள்ளார். “மக்களின் இதயசுத்தியுடனான சக்தி எங்கள் நாட்டின் முக்கியமான தருணத்தில் ஸ்திரதன்மை மற்றும் முன்னேற்றகரமான எதிர்காலத்தை வழங்கவேண்டும்” எனவும் மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More