Home இலங்கை ஜனநாயகத்திற்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றுமாறு, புதிய அமைச்சரவைக்கு வேண்டுகோள்…

ஜனநாயகத்திற்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றுமாறு, புதிய அமைச்சரவைக்கு வேண்டுகோள்…

by admin


இலங்கையின் அரசியல் நெருக்கடி ஜனநாயக ரீதியில் அரசியலமைப்பிற்குட்பட்டு சுமுகமாக தீர்க்கப்பட்டமைக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்தோனிய குட்டேரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து அன்தோனிய குட்டேரஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டில் நிலவும் அரசியல் வேறுப்பாடுகளை மறந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும், மக்களுக்காகவும் பணிபுரியுமாறு புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு அன்தோனிய குட்டேரஸ் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More