Home இலங்கைஇனங்களுக்கிடையில் வெறுப்பைத்தூண்டும் புதிய அரசியலமைப்பால் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

இனங்களுக்கிடையில் வெறுப்பைத்தூண்டும் புதிய அரசியலமைப்பால் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

by admin

இனங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டும் வகையில் அரசியமைப்பு ஒன்றை கொண்டு வருவதன் மூலம் நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் பலவந்தமாக புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More