158
கிழக்கு மாகாண சபைக்கான 2017 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் சபையில் சமரப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 9.30 மணியளவில் முதலமைச்சர வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றினார்
Spread the love