159
பொலிவியாவில இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 37 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பொலிவியாவின் தலைநகர் லா பஸ்ஸிலி ருந்து சுமார் 250 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள் சல்லபட்டா நகரத்தில் இந்த விபத்து ஏற்பட்:ள்ளது.
காயம் அடைந்தவர்களில் மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளனர் என சல்லபட்டா நகர மேயர் தெரிவித்துள்ளார்.
Spread the love