189
மறைக்கப்படும் நீதியை வெளிப்படுத்த கோரி யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை (09.02.19) காலை 10 மணிக்கு குறித்த போராட்டம் ஆரம்பமானது.
உயிரோடு கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே என கேட்டு போராடும் உறவுகளுக்கு ஆதரவாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Spread the love