187
நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்வடைந்துள்ளதாக காவல்துறை ஊடகம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேலும் 500 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்து.
Spread the love