162
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் ஒன்று இன்று (22) இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நேற்றிரவு நாடு திரும்பி இருந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love