Home இலங்கைகோட்டே மாநகர சபை உறுப்பினர் சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் கைது

கோட்டே மாநகர சபை உறுப்பினர் சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் கைது

by admin


ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டே மாநகர சபை உறுப்பினர் மெஹ்டீன் அலி உஷ்மானும் அவரது சகோதரரும் வாள் உள்ளிட்ட சில சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களிடமிருந்து வாள்கள் உள்ளிட்ட மேலும் பல சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்ப்பு ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நீர்கொழும்பு பிரதி மேயர்மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் என இரு அரசியல்வாதிகள் கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

 #unp #arrest  #eastersundaylk  #suicideattack

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More