Home இலங்கைபேராதனையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

பேராதனையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

by admin


பேராதனை, கன்னொருவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் ; தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 64 மற்றும் 34 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் வெட்டிக்கொண்டிருந்த போது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவரும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

#dead #peradeniya #

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More