155
யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் அன்னை வேளாங்கனியின் சிலையை இனம்தெரியாதோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உடைத்துள்ளனர். மணியந்தோட்டம் பகுதியில் மக்கள் வழிபட்டு வந்த வேளாங்கனியின் திருச் சொரூபத்தை வீதியில் போட்டு உடைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். #யாழ்மணியந்தோட்டம் #அன்னைவேளாங்கனியின்சிலை
Spread the love