160
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்காக தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் “அன்னம்” சின்னத்தில் கீழ் இன்று (04) முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷாமிளா பெரேரா, அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித்.பீ.பெரேரா ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.
Spread the love